NDR 2019| Building up my retirement fund [Tamil]

158
Published on 25 Sep 2019, 22:23
ஓய்வுக்காலச் சேமிப்பை வளர்ப்பது

பணி ஓய்வுபெறும் வயது மற்றும்
மறு வேலை நியமனத்திற்குரிய
வயது உயர்த்தப்படுவதன் மூலம், சரக்கு போக்குவரத்து மேலாளராக பணிபுரியும், 55 வயதான முகமது இஸ்மாயில் போன்ற மூத்த ஊழியர்கள், விருப்பப்பட்டால் இன்னும் நீண்ட காலம் வேலை செய்யலாம்.

மேலும் மூத்த ஊழியர்கள் குறித்த #NDR2019 அறிவிப்புகளுக்கு, gov.sg/microsites/ndr2019/older-workers செல்லுங்கள்.
newstechmusic